Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் 312 நாட்களுக்கு பின் ... ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேக விழா ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூரில் தைப்பூசம்: கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடலூரில் தைப்பூசம்: கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

27 ஜன
2021
11:01

வடலுார் : கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.

வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், இன்று காலை, 5:00 மணிக்கு, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டு, 7:30 மணிக்கு, சத்திய தரும சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, ஞானசபையில் கொடி ஏற்றப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, தருமசாலை பிரசங்க மேடையில், சன்மார்க்க சொற்பொழிவு நடக்கிறது. இதேபோல, மேட்டுக்குப்பம், சித்தி வளாகத்திலும், இன்று காலை, 8:00 மணிக்கு சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.. மாலை, 5:00 மணிக்கு மகா மந்திரம் ஓதுதல், 7:00 மணிக்கு, திருஅருட்பா பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதையடுத்து, தைப்பூச தினமான நாளை 28ம் தேதி, ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து, மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், 30ம் தேதி மதியம், 12:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, திருஅறை தரிசனம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar