Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாவம் போக்கும் ஹரிகதை சுடச் சுட சந்தனம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்பாளின் மகிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2021
01:01


சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி திட்சிதர் எட்டையபுரத்தில் நடக்க இருந்த திருமணம் ஒன்றில் பங்கேற்க மாட்டுவண்டியில் சென்றார், எட்டையபுரம் செல்லும் வழியில் வறட்சி நிலவியது. வறுமையால் செய்வதறியாமல் விவசாயிகள் தவித்தனர். இதைக் கண்ட தீட்சிதர் மனம் வருந்தினார். அமிர்தவர்ஷினி ராகத்தில் பராசக்தியைப் பாடினார். சிறிது நேரத்தில் குளிர் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.  மீண்டும் பாடல் பாடி மழையை நிற்கச் செய்தார். இதை அறிந்த மக்கள் தீட்சிதரின் தெய்வீக சக்தியறிந்து நன்றி தெரிவித்தனர். ‘எல்லாம் அம்பாளின் மகிமை. அவளை சரணடைந்து நலமுடன் வாழுங்கள்’’ என்று சொல்லி புறப்பட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar