Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரை கவிராஜ பண்டிதர் ஜீவ சமாதியில் ... காஞ்சி வரதர் கோவிலில் தெப்பம் துவக்கம் காஞ்சி வரதர் கோவிலில் தெப்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் தைப்பூச விழா : நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் தைப்பூச விழா : நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 ஜன
2021
01:01

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த தைப்பூச திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காவடி எடுத்தும், வேல் குத்தியும் நேர்த்திக்கடன்செலுத்தினர்.

கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3:30க்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00க்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந்தது. காலை 8:45க்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது. காலை 10:00 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி அலைவாய் உகந்தபெருமான் சப்பரத்தில் உள்பிரகாரத்தில் எழுந்தருளினார். தமிழகம் முழுதும் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், பொதுமக்கள் அதிகாலையிலேயே கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். அலகு குத்தியும், காவடி, பால் குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.கொரோனா முன்னெச்சரிக்கையாக கோயில் வளாகத்தில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் தங்க அனுமதிக்காத நிலையில் தைப்பூசத்தையொட்டி நேற்று முன்தினம் மாலையில் இருந்து பக்தர்கள் தங்க அனுமதிக்கப்பட்டனர். துாத்துக்குடி எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் இணை ஆணையர்(பொறுப்பு) கல்யாணி செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar