Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வரதர் கோவிலில் தெப்பம் ... இயற்கைக்கு நன்றி தெரிவித்து கிராம மக்கள் வழிபாடு இயற்கைக்கு நன்றி தெரிவித்து கிராம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூசம்
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூசம்

பதிவு செய்த நாள்

29 ஜன
2021
05:01

மேல்மருவத்துார் : ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதியை, பங்காரு அடிகளார் நேற்று ஏற்றி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மன்னுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து, அடிகளார் வீட்டிலிருந்து, குரு ஜோதியை, ஐந்து பெண்கள் ஊர்வலமாக சுமந்து, தைப்பூச ஜோதி மேடைக்கு வந்தனர். மாலை, 6:25 மணிக்கு, பங்காரு அடிகளார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் ஆகியோர், தைப்பூச ஜோதியை ஏற்றி வைத்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜேஷ்வரன், முருகேசன், பெரம்பலுார் மாவட்ட நீதிபதி கருணாநிதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டன.தமிழகம் மட்டும் இன்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். எஸ்.பி., கண்ணன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும், தைப்பூச ஜோதி விழாவுக்கு முன்னதாக, கார்த்திகை மாதத்தில், பக்தர்கள் சக்திமாலை அணிந்து, சுயம்பு அன்னைக்கு செய்யும் அபிஷேகம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar