Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கனுார் கோவிலில் தைப்பூச பால் ... ராமலிங்க சுவாமிகள் கோவில் ஜோதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச காவடி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2021
06:01

 புதுச்சேரி - லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச காவடி உற்சவம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 5 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, தங்க கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள செண்பக விநாயகர் கோவிலில் காவடிக்கு அபிேஷகம், பால் குடங்களுக்கு பூஜை செய்து ஊர்வலமாக சிவசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு புறப்பட்டனர். காவடி, பால் குட ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன், சிவ பழனி ஆண்டவருக்கு பால் அபிேஷகம் நடந்தது. மாலையில் சிவ பழனி ஆண்டவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து சோடச தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், சுவாமி வீதியுலா நடந்தது. புதுச்சேரியில் அனைத்து முருகர் கோவில்களிலும் நேற்று தைப்பூச விழா நடந்தது.திருக்கனுார்திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவிலில், தைப்பூச பால் காவடி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று கரகம் ஜோடித்து, சுவாமிக்கு பால்காவடி எடுத்து வரப்பட்டது. பின், மஞ்சள் இடித்தல், 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்த தேவராசு என்பவருக்கு, மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.காலை 10 மணிக்கு ஆகாய மாலை அணிவித்து, செடல் உற்சவம் நடந்தது. காலை 11:30 மணிக்கு பக்தர்கள் செடல்குத்தி, டயர் வண்டியை இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். செட்டிப்பட்டு மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar