Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் கோயிலில் தெப்ப தேரோட்டம் வேலாயுதசுவாமி கோயிலில் வருஷாபிேஷக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூகாம்பிகை கோவிலில் நூல் வெளியீட்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2021
06:01

புதுச்சேரி - காஞ்சிமாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மைய பேராசிரியர் கிருஷ்ணகுமார் எழுதிய அன்பின் உரு அருளின் தரு வள்ளலார் என்ற நுால் வெளியீட்டு விழா லாஸ்பேட்டை சாந்தி நகர் மூகாம்பிகை கோவில் வளா கத்தில் நேற்று நடந்தது.


முனைவர் வேதாகமம் வரவேற்றார். நுாலை முன் னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன் வெளியிட, காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை தலைவர் நிர்மலா பெற்றுக் கொண்டார். புதுச்சேரி பல்கலை., பேராசிரியர் ரவிக்குமார், மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மைய இயக்குனர் சம்பத், பேராசிரியர்கள் சிவமாதவன், கருணாநிதி, கொழந்தசாமி, சேதுபதி, முருகையன், அன்புசெல்வன், ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.நுாலாசிரியர் கிருஷ்ண குமார் ஏற்புரையாற்றினார். பேராசிரியர்கள் ராஜமாணிக்கம், உலக தமிழ்பேரவை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இலக்கிய சோலை தமிழ்மன்றம் நிறு வனர் வடுகை கண்ணன், புதுச்சேரி தமிழ் சங்க பொருளாளர் திருநாவுக்கரசு, பாவலர் பயிற்சி பட்டறை மன்ற தலைவர் அசோகா சுப்பிரமணின், படைப்பாளர் இயக்க தலைவர் கலியபெருமாள், வீரத்தமிழரசி இலக்கிய சமூக அமைப்பு தலைவர் கலைவரதன், குறளிசைக்கூடு கவுரவ தலைவர் சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar