Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேலாயுதசுவாமி கோயிலில் வருஷாபிேஷக ... புதையல் கிடைத்த கோவில் தெருவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெயின் கோவில் செல்ல வழி; மக்கள் சம்மதத்துடன் ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2021
06:01


திருப்பூர் : வாலிபாளையம் ஜெயின் கோவிலுக்கு வழி ஏற்படுத்த, வேப்ப மரம் வெட்டி அகற்றப்பட்டது. திருப்பூர், வாலிபாளையம் பகுதியில் மகாவீர் காலனி பின்புறம் ஜெயின் கோவில் உள்ளது. கோவில் வாசலுக்கு நேர் எதிரில் மகாவீர் காலனியில் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது. இந்த சுவரை அகற்றி விட்டு பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல வசதியாக வழி அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.இதற்காக காலனியில் வசிப்போர் சம்மதத்துடன் கோவிலுக்கு எதிரில் இருந்த சுற்றுச் சுவர் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான கேட் அமைக்க வசதியாக அங்கிருந்த வேப்பமரம் வெட்டி அகற்றி பணி துவங்கியது. கோவிலுக்கு நேர் எதிரே உயரமான சுவர் உள்ளதால் அதை பாதையாக மாற்ற ஜெயின் சமூகத்தினர் ஆலோசனை வழங்கியதால், இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவில் கமிட்டியினர் தெரிவித்தனர். வெட்டி அகற்றிய மரத்துக்குப் பதிலாக அதே பகுதியில் மேலும் சில மரக்கன்றுகள் நட்டி பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar