Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 126 ஆண்டு பழமையான கோவில் பாகிஸ்தானில் ... துர்க்கையம்மன் கோவிலில் நவசண்டி மஹாயாகம் துர்க்கையம்மன் கோவிலில் நவசண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் மாசித்திருவிழா: பிப்.11ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
கோட்டை மாரியம்மன் மாசித்திருவிழா:  பிப்.11ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

30 ஜன
2021
04:01

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக் கால் நடப்பட்டது.திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பிப்.11ம் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் திருவிழா துவங்க உள்ளது. இதையொட்டி நேற்று முகூர்த்தக் கால் நடப்பட்டது.முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் பரம்பரை அறங்காவலர்கள் சுபாஷினி, பாலசுந்தரம், பாலகுரு, கணேசன் பங்கேற்றனர். பிப்.12ல் பூச்சொரிதல், பிப்.14ல் சாட்டுதல், பிப்.16ல் கொடியேற்றம் நடக்கிறது. பிப்.27 ல் தசாவதாரம், மார்ச் 1ல் கொடியிறக்குதல், மார்ச் 2 ல் தெப்ப உற்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கொரோனாவால் இந்தாண்டு அம்பாள் வீதியுலா கோயில் வெளிப்பிரகாரத்தில் மட்டுமே நடக்கும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar