Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக நன்மைக்கு திருவிளக்கு பூஜை பழநியில் தைப்பூச விழா: தெப்போற்ஸவம் கோலாகலம் பழநியில் தைப்பூச விழா: தெப்போற்ஸவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதையாத்திரை குழுவினரின் பனியனில் கருணாநிதி, ஸ்டாலின் படங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2021
11:01

கோவை:கோவை அருகே, கவுண்டம்பாளையத்தில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை சென்ற குழுவினர் அணிந்து இருந்த பனியனில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி படம் அச்சிடப்பட்டு இருந்தது. இது, சமூக வலைதலங்களில் வைரல் ஆனது.கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரம் காட்டி வரும் தி.மு.க., தேர்தல் சமயங்களில் பக்தி நாடகமாடி வருகிறது.

சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கையில் வேலுடன், போஸ் கொடுத்தார். அவரது கட்சியினரும், ஆங்காங்கே கோவில்களில் நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சிகளில், தங்களை அதிகமாக ஈடுபடுத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி அம்மன் நகரில், பழநி பாதயாத்திரை குழுவின் காவடி பூஜை நடந்தது.இவ்விழாவில், பங்கேற்று பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழங்கிய பனியனில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, கோவை மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளது. காவடி விழாவில் பங்கேற்ற, அப்பகுதியை சேர்ந்த கோவை மாநகர, மேற்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி அமைப்பாளர் மாலதி கூறுகையில்,இந்த பனியன், 8வது வட்ட தி.மு.க., செயலாளர் வெற்றிவேல் சார்பில் தயார் செய்து, மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில தலைமையில் உள்ளவர்களின் உருவங்கள் அச்சிடப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் பெருவாரியான மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கிறாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar