Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜோதிர்லிங்க யாத்திரைக்கு சிறப்பு ... ஆதி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஆதி நாராயண பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடவள்ளியில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம்
எழுத்தின் அளவு:
வடவள்ளியில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம்

பதிவு செய்த நாள்

31 ஜன
2021
10:01

 வடவள்ளி: வடவள்ளியில், ராதா கிருஷ்ணா மண்டலி சார்பில், ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது.

வடவள்ளி ராதாகிருஷ்ண மண்டலி சார்பில், ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம், வைதிக ஸமாஜத்தில், நேற்று துவங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று காலை, 7:30 மணிக்கு, உஞ்சவ்ருத்தி பஜனையும், 9:30 மணிக்கு, ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம், திவ்ய நாம சங்கீர்த்தனம், முத்து குத்துதல் உள்ளிட்டவைகள், ஸ்ரீ ஏக்நாத் பஜன் மண்டலி, ஸ்ரீ விட்டல் சத்யநாராயண பாகவதர், போத்தனூர் ஸ்ரீ கௌதம் பாகவதர், ஸ்ரீ பாலு பாகவதர் குழுவினர் சார்பில் நடத்தப்பட்டது. 11:30 மணிக்கு, திருமாங்கல்யதாரணம், நலங்கு வைத்தல் வெகு சிறப்பாக நடந்தது. பகல், 1:30 மணிக்கு, ஆஞ்சநேய உற்சவம்; 2:00 மணிக்கு, மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியுடன், ராதா கல்யாண மஹோத்ஸவம் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ... மேலும்
 
temple news
கோவை: மாசி மாதம் முதல் சனிக்கிழமை மற்றும் துவாதசி திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar