Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடவள்ளியில் ஸ்ரீ ராதா கல்யாண ... அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிதி சங்கரமடத்தில் உண்டியல் வைப்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஆதி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

31 ஜன
2021
10:01

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதி நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

மகா கும்பாபிஷேக விழா திருப்பள்ளியெழுச்சி, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஐந்து வேள்விகள், சிறப்பு பூஜை, கும்ப கலசங்கள் நிர்மாணித்தல் ஆகியன நடந்தன. ஆறாம் கால வேள்வியொட்டி நாடி சந்தானம், கண் திறத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய தீர்த்தங்கள், கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர், காலை, 10.00 மணிக்கு பட்டாச்சாரியார்கள், கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பெருமாள் திருக்கல்யாணம், அன்னதானமும் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar