Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்குதீர்த்த குளத்தில் உழவார பணி திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: கலைஞர்கள் இசை அஞ்சலி திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகரில் குதிரைவீரன் நடுகற்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2021
11:02

 விருதுநகர் : விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் கி.பி. 16ம் நுாற்றாண்டை சேர்ந்த குதிரைவீரன், போர்வீரன் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மூளிப்பட்டியை சேர்ந்த ரவி கொடுத்த தகவல்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதுகலை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் , பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் தேவதாஸ் பாண்டி, நாகபாண்டி, பழனிமுருகன், மணி மூளிப்பட்டியில் ஆய்வு செய்தனர். அங்கு 16ம் நுாற்றாண்டை சேர்ந்த குதிரைவீரன், போர்வீரன் நடுகற்களை கண்டுபிடித்தனர்.முனீஸ்வரன் கூறியதாவது: நடுகல் வழிபாடு சங்க காலம் முதல் இருந்து வருகிறது. போர் வீரனின் வீரத்தை போற்றும் விதமாக நடுகற்களை நிறுவி தினமும் பூஜை செய்வர். மூளிப்பட்டியில் கண்டறியப்பட்டவை குதிரைப்படை, காலாட்படை வீரர்களின் நடுகற்கள். குதிரை வீரன் நடுகல் 3அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டது. ஒரு வீரன் குதிரை மேல் அமர்ந்திருப்பது போல் புடைப்பு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பம் 2 அடி உயரம், 1 அடி அகலம் கொண்டது. வீரனின் இடுப்பில் குறுவாள், வலது கையில் உயர்த்திய வாள், நீண்ட காதுகள், சற்று சரிந்த கொண்டையுடனும் நின்றவாறு காட்சி தரும் வகையில் நடுகற்கள் செதுக்கப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar