Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வாழும் காலத்திலேயே... நீங்களும் தலைவன் ஆகலாம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வலிமையானவர் யார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2021
11:02


ஒரு சமயம் இறை இல்லத்தின் வாசலில் ைஷத்தான் நின்றிருந்தான்.
‘‘ஏ.. ைஷத்தானே! இங்கு ஏன் நிற்கிறாய்?’’ எனக் கேட்டார் நாயகம்.  
‘‘இதோ...தொழுகையில் இருப்பவனை கெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றான்.
‘‘அதோ! தொழாமல் ஒருவர் உறங்குகிறாரே, அவரை ஒன்றும் செய்யவில்லையே ஏன்?’’ எனக் கேட்டார்.  
‘‘அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது’’ என்றான்.  
தொழுபவனுக்கு பயப்படாமல், ஏன் உறங்குவனுக்கு பயப்படுகிறாயே?’’ எனக் கேட்டார்.
‘‘அப்பாவியான இவன் தொழுதாலும், நற்செயல்களில் ஈடுபட்டாலும் கூட கெடுப்பது எனக்கு சுலபமான விஷயம். ஆனால் துாங்குபவரோ மார்க்க அறிவு கற்றவர். துாக்கம் கலைந்தால் இந்த அப்பாவியை என்னால் கெடுக்க முடியாது. அதனால் அறிவாளிகளைக் கண்டால் அச்சம் வருகிறது’’ என்றான்.
ஆயிரம் வணக்கசாலிகளை விட ஒரு மார்க்கமேதையே மிக வலிமையானவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar