Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நரசிம்மர் கோவிலில் யாகசாலை ... மேலத்தாழனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மேலத்தாழனூர் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 108 விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 108 விளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

02 பிப்
2021
12:02

புதுச்சேரி - வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 108 விளக்கு பூஜை நடந்தது.புதுச்சேரி காந்தி வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி சந்திப்பில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆர்ய வைசிய யுவ ஜன சேவா சங்கம் சார்பில், தை மாத 3வது வெள்ளி கிழமையொட்டி, 108 குத்து விளக்கு பூஜை நடந்தது.பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு வெள்ளி காசு, துணி, பூஜைக்கு தேவையான குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யுவ ஜன சேவா சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார்.கவுரவ தலைவர் ரமேஷ், செயலாளர் தினேஷ், பொருளாளர் செந்தில் முருகன் ஆகியோர் செய்திருந்தனர். வரும் 13ம் தேதி, 33ம் ஆண்டு அக்னி பிரவேசம், பால் குட ஊர்வலம், புஷ்ப யாகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar