Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 108 ... சக்தி மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் சக்தி மாரியம்மனுக்கு பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலத்தாழனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மேலத்தாழனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

02 பிப்
2021
04:02

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த மேலத்தாழனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலூர் அடுத்த மேலத்தாழனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை, தத்துவார்ச்சனை, கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு விநாயகர், அய்யனார், பிடாரியம்மன், கங்கை அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து 10:00 மணிக்கு முத்துமாரியம்மன் ஆலய மூல கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை நடந்தது. இவ்விழாவில் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar