Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி மாரியம்மனுக்கு பால்குட ... அவிநாசி கோவிலில் கும்பாபிஷேக விழா அவிநாசி கோவிலில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

02 பிப்
2021
04:02

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் பழமையான வராகி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பங்களில் புனிதநீர் வைத்து பூஜிக்கப்பட்ட நீரால் அபிஷேகம் நடந்தது. மூலவர் வராகி அம்மனுக்கு காலை 10 மணி அளவில் பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட திரவியப் பொடிகளால் 21 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. வெள்ளிக் கவச சர்வ அலங்காரத்தில் காணப்பட்டார். மேலக்கொடுமலூர் ஸ்ரீதர், ரமேஷ் குருக்கள், மங்கள பட்டர், சுப்பையா ஆகியோர் பூஜைகளை செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar