Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு ... ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி திரட்டும் குழு கூட்டம் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிப்.27ல் மாசிமக விழா: மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட முன்னேற்பாடு
எழுத்தின் அளவு:
பிப்.27ல் மாசிமக விழா: மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட முன்னேற்பாடு

பதிவு செய்த நாள்

02 பிப்
2021
05:02

தஞ்சாவூர், கும்பகோணம் மகாமக குளத்தில், மாசி மகத்தை முன்னிட்டு,  மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வரும் பிப்.27ல்., மாசி மகத்தை முன்னிட்டு, கலெக்டர் கோவிந்தராவ் மாகமக குளம், ஆதிகும்பேஸ்வரர் கோவில் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;  கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாசிமக திருவிழாவை சிறப்பாக நடத்த தேவையான ஏற்பாடுகள் அனைத்து துறை சார்பிலும் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு இந்தாண்டு மாசிமக விழா நடத்தப்படும். தற்போது மகாமக குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. மாசிமக திருவிழாவுக்கு வரக்கூடிய பக்தர்கள் குளத்தில் இறங்கி நீராடுவதற்கு ஏதுவாக பாதுகாப்பான முறையில், குளத்தில் உள்ள தண்ணீரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாசிமக விழாவின் போது, சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். ஆய்வின் போது, நகராட்சி கமிஷனர் லட்சுமி, அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: பாம்பு, ஏணிகளுடன் இருக்கும் பரமபத விளையாட்டின் வாயிலாக, தேர்தல் விதிமுறைகள் மற்றும் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில், அக்னிகுண்ட கரக திருவிழா மற்றும் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar