Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் ஏம்பலம் கோவில்களில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துளுக்காணத்தமன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2021
05:02

 புதுச்சேரி - முருங்கப்பாக்கம் துளுக்காணத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிவஞானபாலய சுவாமி தலைமையில் நேற்று நடந்தது.முருங்கப்பாக்கம் துளுக்காணத்தம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 28 ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.


பின், 29ம் தேதி காலை 9 மணிக்கு கோபூஜை, தனபூஜை, லஷ்மி ஹோமம், புதிய விக்ரகம் கரிகோலம்,மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, நவக்கிரக ஹோமம் நடந்தது.30ம் தேதி காலை 8:30 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, 31ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், விக்ரகம் பிரதிஷ்டை செய்தல் நடந்தது. மாலை 5 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, மந்த்ர உபசாரம், தீபாராதனை நடந்தது.நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை ஆரம்பம், நாடி சந்தானம், காலை 10 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் கோபுரம், மூலவர், பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடந்தது.இதில், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயமூர்த்தி, பாஸ்கர், முன்னாள் சபாநாயகர் சபாபதி, இந்து சமய அறநிலையத்துறை செயலர் மகேஷ், அறங்காவல் குழு தலைவர் பாஸ்கரன், செயலாளர் கணபதி, கிருஷ்ணன் உட்படபலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar