Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... சப்ளம்மாதேவி கோவிலில் மாடுகள் திருவிழா துவக்கம் சப்ளம்மாதேவி கோவிலில் மாடுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாம்பாட்டி சித்தரின் உருவப்படம் திறப்பு
எழுத்தின் அளவு:
பாம்பாட்டி சித்தரின் உருவப்படம் திறப்பு

பதிவு செய்த நாள்

11 பிப்
2021
02:02

வடவள்ளி: கல்வீரம்பாளையத்தில், பாம்பாட்டி சித்தரின் திருவுருவப்படத்தை விழா நடந்தது.

வடவள்ளி பஞ்ச சித்ரா ஓவிய அகாடமியின் நிறுவனர் பருதிஞானம், மருதமலை பாம்பாட்டி சித்தரின் திருவுருவப்படத்தை வரைந்திருந்தார். மருதமலை பாம்பாட்டி சித்தரின் திரு உருவ படம் திறப்பு விழா, கல்வீரம்பாளையத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில், உபநிச ஆனந்த மந்தீர் ஆத்மநம்பி, ஜுன்ன அக்காடா உஜ்ஜைன் பிரியாவ்ரத்பூரி வாசுதேவ், ஸ்ரீ போகர் பழனி ஆதீனம் ஸ்ரீ சிவானந்த புலிப்பாணி தண்டாயுதபாணி சுவாமிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மருதமலை பாம்பாட்டி சித்தரின் திருவுருவ படத்தை திறந்து வைத்தனர். இதில், பாம்பாட்டி சித்தரின் உருவப் படத்தை வரைந்த, பருதிஞானம், யூகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பழனி சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் பேசுகையில்,"ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தை காக்க, சிறுவயது முதலே குழந்தைகளுக்கு இதுகுறித்து போதிக்க வேண்டும். எனவே, ஆன்மீகத்தை, பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar