Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் இன்று விடுதிகள் திறப்பு உலகம் சுபிக் ஷமடைய பவானியில் பாலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வள்ளலார் ஜோதியானவர்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2021
07:02

 சென்னை: வள்ளலார் காலமானவர் அல்ல; ஜோதியானவர் என, வடலுார் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சங்கத்தின் மாநில தலைவர், பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: வள்ளலார் என போற்றப்படும் ராமலிங்க அடிகளார், 1874 ஜன., 30ல், காலமானார் என்ற தகவல் சரியல்ல; இந்த தகவல், வள்ளலார் அடியார்கள், அபிமானிகளை புண்பட வைத்து விட்டது. வள்ளலார் காலமானவர் அல்ல; ஜோதியானவர். அவர் ஜோதியானவர் என்பதை, அரசிதழ் செய்தியும் உறுதி செய்கிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar