Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வள்ளலார் ஜோதியானவர்: சமரச சுத்த ... மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகம் சுபிக் ஷமடைய பவானியில் பாலா அம்பாளுக்கு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2021
07:02

ஈரோடு: சென்னை, அம்பத்தூர், ஸ்ரீயோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரஹம்ச, ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள், இந்தியா முழுவதும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வாராஹி மற்றும் புவனேஸ்வரி பாலா அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வருகிறார்.


இதன் ஒருபகுதியாக, பவானி, கூடுதுறை ஸ்ரீஐயப்ப சேவா திருமண மண்டபம் அருகே, காவிரி ஆற்றுப்படுகையில் உலக நன்மை, கொரோனா தொற்று முற்றிலும் நீங்க, நீர்நிலைகள் மாசுபாடின்றி பெருக, விவசாயம் செழித்து மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டி, ஸ்ரீபாலா அம்பாளுக்கும், ஸ்ரீவாராஹிக்கும், பரஹம்ச ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள், 64 வித அபிஷேகம், புஷ்பாஞ்சலி வழிபாடு செய்தார். இதில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் கிருஷ்ணராஜ், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் இளங்கோ, விழா ஒருங்கிணைப்பாளர்கள் ரமணன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar