Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல்லில் தை அமாவாசை ... பாதயாத்திரையாக இருக்கன்குடி வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி முத்தாலம்மனுக்கு மார்ச் 5ல் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பரமக்குடி முத்தாலம்மனுக்கு மார்ச் 5ல் பூச்சொரிதல் விழா

பதிவு செய்த நாள்

12 பிப்
2021
01:02

பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் மார்ச் 5ல் பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதையடுத்து மார்ச் 20ல் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.

பூச்சொரிதல் விழாவையொட்டி, மார்ச் 5 மாலை 6:00 மணிக்கு நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்துபூக்களை தட்டுகளில் பரப்பி அலங்கரித்து அதை இரவு 10:00 மணிக்கு கோயிலில் ஊர்வலமாக சென்று சேர்ப்பார்கள். அன்று இரவு விடிய, விடிய அம்மனுக்கு பூ அலங்காரம்செய்யப்பட்டு, மறுநாள் அதிகாலை தீபாராதனைக்குப் பின், பூக்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். இதையடுத்து பரமக்குடி முத்தாலம்மனுக்கு மார்ச் 19 அன்று பங்குனி பால்குட விழா காப்புக்கட்டுதலுடன் துவங்கி, மறுநாள்(மார்ச் 20) காலை கோயில் கொடி மரத்தில் சிங்க கொடி ஏற்றப்படும்.விழா நாட்களில் தினமும் அம்மன் பூதகி, சிம்மம், கிளி, யானை, ரிஷப, குதிரை வாகனங்களில் வீதிவலம் வருவார்.முக்கிய நிகழ்வாக வண்டிமாகாளி உற்ஸவம்,மார்ச் 28 அன்று இரவு 8:00 மணிக்கு மின்சாரதீப தேரோட்டம், மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு அம்மன் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்குதல் நடக்கிறது.மார்ச் 30ல் காலை 5:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் பால்குடம், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்துவர்.ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar