Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லுார்தன்னை சர்ச் தேர் பவனி கருப்பராய சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருக்கன் குடி கோவில் உண்டியல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2021
11:02

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல்கள் திறந்து காணிக்கைப் பொருட்கள் கணக்கிடப்பட்டது.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாகும், கோவிலில் மாதந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைப் பொருட்கள் கணக்கிடப்படுவது வழக்கம்.தை கடைசி வெள்ளியில் பெருந் திருவிழா நடந்து முடிந்தது. தொடர்ந்து நேற்று 10 நிரந்தர ஊழியர்களும் 3 தற்காலிக உண்டியல் இளம் அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலரும் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைப் பொருட்கள் கணக்கிடப்பட்டது.ரொக்கமாக ரூபாய் 77 லட்சத்து 68 ஆயிரத்து 223 , தங்கம் 195 கிராம், வெள்ளி 988 கிராம், பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்தது . காணிக்கை பொருட்களை கோவில் அலுவலர்கள், ஊழியர்கள், மற்றும் சாத்துார், துலுக்கப்பட்டி ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், ஐயப்பா சேவா சங்க உறுப்பினர்கள் பக்தர்கள் குழு மற்றும் ஐயப்ப சேவா சங்கம் உறுப்பினர்கள் காணிக்கைப் பொருட்களை கணக்கிட்டனர் . விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன், நகை சரிபார்ப்பு அலுவலர் சிவலிங்கம், கோவில் உதவி ஆணையர் கருணாகரன் , முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, முன்னிலையில் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டது. கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar