Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோவிலில் மீண்டும் தங்க ரத ... நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா தொடக்கம் நத்தம் மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:
கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயிலில் பாலாலயம்

பதிவு செய்த நாள்

16 பிப்
2021
12:02

கன்னிவாடி : கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயில் பாலாலய விழா நடந்தது. இக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பாலாலய விழா நேற்று நடந்தது. கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.மூலவர், உற்ஸவர், நந்திக்கு சிறப்பு அபிஷேக, மலர் அலங்காரம் நடந்தது. விசேஷ பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது. மவுனகுரு சுவாமி கோயில் டிரஸ்ட் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar