Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... வீரமுத்தி அம்மன் கோயிலில் மாசித்திருவிழா வீரமுத்தி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் வைணவத்தலங்களில் மாசிமக கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பகோணம் வைணவத்தலங்களில் மாசிமக கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2021
06:02

தஞ்சாவூர், கும்பகோணத்தில் மூன்று வைணவத்தலங்களில், மாசிமக விழா  கொடியேற்றத்துடன்  துவங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ள ஐந்து  முக்கிய வைணவத்திருத்தலங்களுள் ஒன்றாக  சக்கரபாணி சுவாமி கோவில் திகழ்கிறது. சிறப்புமிக்க இவ்வாலயத்தில் மாசிமகத்திருவிழாவையொட்டி இன்று காலை, கொடிமரம் அருகே சக்கரபாணிசுவாமி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாரோடு எழுந்தருளினர். அப்போது கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கருடன் உருவத்துடன் கூடிய கொடியேற்றம் நடந்தது. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வருகிற 25-ம்தேதி வரை தொடர்ந்து நடைபெறும் விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. வருகிற 26-ம்தேதி அதிகாலை 4.30 மணிக்குள் மாசிமகத்தை  முன்னிட்டு விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சமேதரராக சக்கரபாணிசுவாமி தேரில் எழுந்தருளுகிறார். காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று  மாலை காவிரி சக்கரபடித்துறையில் சக்கரராஜா தீர்த்தவாரி நடக்கிறது. இதே போன்று ராஜகோபாலசுவாமி கோயிலில் கொடிமரம் அருகே ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபாலசாமி கொடிமரத்தின் அருகே எழுந்தருள நேற்று காலை மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதே போல் ஆதிவராக பெருமாள் கோயில் கொடிமரம் அருகே பெருமாள் அம்புஜவல்லித்தாயாரோடு எழுந்தருளினார். தொடர்ந்து காலை கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar