Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் வைணவத்தலங்களில் மாசிமக ... கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கும் சுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரமுத்தி அம்மன் கோயிலில் மாசித்திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரமுத்தி அம்மன் கோயிலில் மாசித்திருவிழா

பதிவு செய்த நாள்

18 பிப்
2021
06:02

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் உள்ள வீரமுத்தி அம்மன் கோயிலில் மாசித்திருவிழா வழிபாடு துவங்கியது. இதையொட்டி பிப்.16ம் தேதி கோயிலில் காப்புக்கட்டப்பட்டு அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. பெண்களும், சிறுமிகளும் ஊர்வலமாக பூத்தட்டு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். பிப். 23ம் தேதி பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தலும், பிப். 24ம் தேதி பொங்கல் வைத்து வழிபாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar