பதிவு செய்த நாள்
26
பிப்
2021
08:02
புதுச்சேரி; சுப்புராயப்பிள்ளைச்சத்திரம், கென்னடி நகரில் புற்றுமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது.சிவா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் தைரிய நாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிநாராயணன், கிளை செயலாளர்கள் தர்மன், முத்து, தொண்ட ரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், ஆலய நிர்வாகிகள் ஆரோக்கியநாதன், தட்சிணாமூர்த்தி, அந்தோணிசாமி, முரளி, ஜூலி, ராஜவேல், ஸ்ரீதர், வேலு, சாரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.