Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் துறைமுகத்தில் மாசிமக ... கோவில்களால் கொரோனாவிலிருந்து மீண்டனர்: கவர்னர் தமிழிசை கோவில்களால் கொரோனாவிலிருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தெப்பல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தெப்பல் உற்சவம்

பதிவு செய்த நாள்

01 மார்
2021
11:03

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ தெப்பல் உற்சவத்தில், சுப்ரமணியர் சுவாமி தெப்பத்தில் உலா வந்து அருள்பாலித்தார்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம், கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.காலை பல்லக்கிலும், இரவு அலங்கரித்த வாகனங்களிலும் சுவாமிகள் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.முக்கிய நிகழ்வாக, நேற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அம்மன் குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. சண்முக சுப்ரமணியர் சுவாமி சமேத ராகபுஷ்ப பல்லக்கில் எட்டு மாட வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

அதிகாலை 3:45 மணியளவில், தெப்பத்தில் சுவாமி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கமிஷனர் அசோக்குமார் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர் .ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அம்மன் குளம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன், மாசிமக பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar