Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் மாரியம்மன் கோயிலில் ... செம்மங்குடி கோவிலில் மஹாமேரு மஹோற்சவம் செம்மங்குடி கோவிலில் மஹாமேரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பழநி மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

03 மார்
2021
10:03

 பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் பிப்.12 முதல் மாசித் திருவிழா நடந்து வருகிறது.

பிப்.,16ல் அலங்கரிக்கப்பட்ட திருக்கம்பம் சிறப்பு பூஜைக்கு பின் கோயில் நடப்பட்டது.பழநி பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். சிம்ம, வெள்ளி ரிஷப, யானை, தங்கக் குதிரை, வாகனங்களில் மாரியம்மன் வீதிவுலா தினமும் நடந்து வருகிறது.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 4:30 மணிக்கு மார்கண்டேயன் கோயிலில் இருந்து பொட்டும், காரையும் கொண்டு வரப்பட்டது. மாரியம்மனின் உற்ஸவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

இன்று தேரோட்டம் : இன்று அதிகாலை அம்மன் கொலுவிருத்தல், காலையில் பாதிரி பிள்ளையார் கோயிலில் தீர்த்தம் கொடுத்தல் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மேல் திருத்தேரில் சுவாமி எழுந்தருளலுக்கு பின் திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெற உள்ளது.இரவு வண்டிக்கால் பார்த்தல், நாளை (மார்ச் 4) அதிகாலை 3:00 மணிக்கு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நடைபெறும். இரவு 10:00 மணிக்கு கொடியிறக்குதலுடன் உற்ஸவம் நிறைவு பெற உள்ளது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில் குமார் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar