Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்மங்குடி கோவிலில் மஹாமேரு ... சித்தானந்த சுவாமி கோவிலில் மகாசங்கட ஹர சதுர்த்தி விழா சித்தானந்த சுவாமி கோவிலில் மகாசங்கட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லியாண்டியம்மன் கோவில் கருவறைக்குள் சென்று பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
செல்லியாண்டியம்மன் கோவில் கருவறைக்குள் சென்று பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

03 மார்
2021
10:03

பவானி, : பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில், கருவறைக்குள் சென்று, பக்தர்கள் வழிபட்டனர். ஈரோடு மாவட்டம், பவானியில், 2௦௦ ஆண்டுகள் பழமையான செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி திருவிழா, கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன், கடந்த மாதம், 16ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

முக்கிய நிகழ்வான, பக்தர்கள் கருவறைக்குள் சென்று வழிபடும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமியர், காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தும், மஞ்சள், பால், தயிர், பன்னீர் ஆகியவற்றை தாங்களே அம்மன் சிலைக்கு ஊற்றி, அபிஷேகம் செய்தும் வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு, ௮:௦௦ மணிக்கு துவங்கிய நிகழ்வு, நேற்று மதியம், ௧௨:௦௦ மணிக்கு முடிந்தது. இதில், 20 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டனர். இன்று பக்தர்கள், உடலில் சேறு பூசி, ஊர்வலமாக வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar