Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன், கல் யானை வீரன் நடுகல் ... முறத்தால் அடி வாங்கி வினோத நேர்த்திக் கடன் முறத்தால் அடி வாங்கி வினோத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டத்தரசி அம்மன் கோயிலில் பூச்சாட்டு பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பட்டத்தரசி அம்மன் கோயிலில் பூச்சாட்டு பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

05 மார்
2021
11:03

திருப்பூர்:மங்கலம் அருகே வேலாயுதம்பாளையம், பட்டத்தரசியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா நடந்தது.


விழா கடந்த 23 ம் தேதி, பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 27ம் தேதி கம்பம் நடப்பட்டது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் கம்பம் சுற்றியாடும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 1ம் தேதி, விநாயகர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 2ம் தேதி, அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தலும், நேற்று அம்மன் பொங்கல் விழாவும் நடந்தது. பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் ஆராதனையும் நடந்தது. இவற்றில் திரளானோர் கலந்து கொண்டனர்.நேற்று மாலை கம்பம் எடுக்கப்பட்டு, கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar