Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் ... ஸ்ரீவி., ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் மஹாசாந்தி ஹோமம் ஸ்ரீவி., ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க தேரோட்டம்
எழுத்தின் அளவு:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க தேரோட்டம்

பதிவு செய்த நாள்

06 மார்
2021
12:03

நாமக்கல்:நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், ஓராண்டுக்கு பின், மீண்டும் தங்கத்தேர் இழுக்கும் வைபோகம் துவங்கியது.

கடந்தாண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும், கொரோனா தொற்று தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் மூடப்பட்டன. கடந்த அக்., முதல், பலவித கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டன. அதில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலிலும் திறக்கப்பட்டது.இக்கோவிலில், 2,000 ரூபாய் செலுத்தி பக்தர்களால் இழுக்கப்படும் தங்கத்தேர், கடந்தாண்டு மார்ச், 18 முதல் கொரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்தது. கோவில்களில் வழக்கமான பூஜை மற்றும் விழாக்களை கொண்டாடலாம் என, அரசு அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு, 7:00 மணியளவில் தங்கத்தேர் இழுக்க, கட்டணம் செலுத்தியிருந்த பக்தர்களால், கோவில் வளாகத்தில் சுற்றி வரும் வகையில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. தங்கத்தேரில் கோவில் உலா வந்த ஆஞ்சநேயரை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar