Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் மாரியம்மனுக்கு 1008 பால் குட ... 25ல் ஆயில்ய நட்சத்திரத்தில் திருவாரூர் ஆழித்தேரோட்டம் 25ல் ஆயில்ய நட்சத்திரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷாவில் நாளை மஹா சிவராத்திரி விழா: நேரடி ஒளிபரப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஈஷாவில் நாளை மஹா சிவராத்திரி விழா: நேரடி ஒளிபரப்பு

பதிவு செய்த நாள்

10 மார்
2021
11:03

பேரூர்: கோவை, ஈஷா யோகா மையத்தில், 27ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா, நாளை மாலை, 6:00 முதல், மறுநாள் காலை, 6:00 மணி வரை, ஆதியோகி முன், நடைபெறுகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் மட்டுமே நேரில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.சத்குரு முன்னிலையில், தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் விழா துவங்குகிறது. இரவு முழுவதும் தமிழ், தெலுங்கு, ராஜஸ்தான் மாநில நாட்டுப் புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.பாடகர் அந்தோணி தாசன், தெலுங்கு பாடகி மங்களி, ராஜஸ்தானிய நாட்டுப் புற கலைஞர் குட்லே கான் மற்றும் கர்நாடக பாடகர் சந்தீப் நாராயணன் ஆகியோரின் நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஈஷாவின், யுடியூப் சேனலான Sadhguru Tamilல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar