Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடுநிலையோடு இருங்கள் ஈமான் என்றால்...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நட்பு வளர...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2021
02:03


தும்மல் வந்தால் சாதாரணமாக இருந்து விடக் கூடாது. அப்போது இதயம் சற்று நின்று மீண்டும் இயங்குகிறது. இதயம் நின்றால் உயிர் போய் விடும் என்ற இயற்கை நியதியை மீறி மீண்டும் நமக்கு உயிர் கிடைக்கிறது. இதற்கு காரணம் இறைவனின் அருளே. இப்படி ஒவ்வொரு தும்மலின் போதும், நமக்கு உயிரை மீட்டுத்தரும் இறைவனுக்கு நன்றி சொல்வது கடமை.
உங்களில் ஒருவருக்கு தும்மல் வந்தால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள்.  தும்மலிடும்போது அவரருகே சகோதரரோ, தோழரோ இருந்தால், ‘எர்ஹகமுகல்லாஹ்’ (அல்லாஹ் உமக்கு அருள் செய்வானாக) என்று சொல்ல வேண்டும். ஒருவருக்கொருவர் இப்படி அன்புடன் தெரிவித்தால் இருவருக்கும் இடையே உறவும், நட்பும் வளரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar