Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் வீதி உலாவுடன் பல்லடம் ... ஜெனகை மாரியம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு ஜெனகை மாரியம்மன் கோயில் மண்டல பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்துக்காளியம்மன் கோவில் ரூ.11.88 லட்சம் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
கொண்டத்துக்காளியம்மன் கோவில் ரூ.11.88 லட்சம் உண்டியல் காணிக்கை

பதிவு செய்த நாள்

17 மார்
2021
03:03

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோயில் உண்டியல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், மேற்பார்வையில் ஊத்துக்குளி ஆய்வாளர் ஆதிரை, கௌவில் செயல் அலுவலர் கங்காதரன், ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. இதில் 11 லட்சத்து, 88 ஆயிரத்து, 575 ரூபாய் பணமும், 73.500 மில்லி கிராம் தங்கமும், 123.500 மில்லி கிராம் வெளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர் பிச்சம்பாளையம் மகாவிஷ்ணு சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர்.. உண்டியல் இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar