Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் கோவிலில் கிருத்திகை வழிபாடு மயிலை பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் மயிலை பங்குனி பெருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

20 மார்
2021
10:03

சபரிமலை: சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவுக்காக, சபரிமலை நடை 14ம் தேதி திறந்தது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும், 10 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர்.  விழாவில் நேற்று காலை, 7:15 முதல், 8:00 மணிக்குள், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழா நாட்களில் உற்சவபலி, சீவேலி தினமும் நடைபெறும். மார்ச், 27 இரவு, சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 28ம் தேதி காலை, பம்பைக்கு ஆராட்டு பவனி புறப்படும். ஆராட்டு முடிந்து, இரவு சன்னிதானத்துக்கு பவனி திரும்பியதும் திருக்கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவு பெறும். தொடர்ந்து, நடை அடைக்கப்படும்.

ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும், 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள், 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும். அடுத்து சித்திரை விஷூ பூஜைகளுக்காக ஏப்., 10ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கும். கேரள மாநிலம், சபரிமலையில், நாளை மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுகிறார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.நாளை மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டதும், தந்திரி கண்டரரு ராஜீவரரு நெய் அபிஷேகத்தை துவங்கி வைப்பார். பின், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை நடைபெறும்.மார்ச், 18 மாலை, கொடிபட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar