Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அக்னி ஹோத்ரம் என்றால் என்ன? மணவாழ்வு தரும் மாங்காடு
முதல் பக்கம் » துளிகள்
முல்லை சொல்லும் புதுதகவல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2021
11:03

                
 ‘மொல்லா’ என்னும் பெண் புலவர் தெலுங்கில் எழுதியது மொல்லா ராமாயணம். ‛மொல்லா’ என்பது முல்லைப்பூவைக் குறிக்கும். கிருஷ்ண தேவராயரின் அவையில் இந்நுால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. வடமொழி ராமாயணத்தில் வால்மீகி சொல்லாத தகவல் ஒன்று இதில் இடம் பெற்றுள்ளது.                         
 சீதையுடன் காட்டுக்குப் புறப்பட்ட ராமர், கங்கைக் கரையை அடைந்தார். ஓடக்காரனான குகனிடம், படகில்  ஏற்றிக் கொண்டு ஆற்றைக் கடக்க உதவும்படி  வேண்டினார். ராமர் மீது பக்தி கொண்ட குகனுக்கு பயம் தொற்றியது.         
‘‘சுவாமி....தங்களின் பாதத்துாசு பட்டதால் கல்லும் கூட அழகிய பெண்ணாக மாறியது. அது போல என் படகும் பெண்ணாகி விட்டால் பிழைப்புக்கு என்ன செய்வேன்?’’ எனக் கேட்டான். ராமரின் பாதத்தில் சிறு துாசு கூட இல்லாமல் நீரால் கழுவும்படி வேண்டினான். ராமரும் அதன்படியே கால்களைக் கழுவிய பின்னர் படகில் ஏறினார். 

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar