Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவிலில் நாளை ... பரமக்குடியில் காமன் பண்டிகை விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் தடையை மீறி கிரிவலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2021
05:03

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கொரோனா தடையை மீறி, பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். கொரோனா ஊரடங்கால், கடந்த, 13 மாதமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று, 28ல், அதிகாலை, 3:22 மணி முதல், இன்று, 29ல் அதிகாலை, 1:29 மணி வரை, பவுர்ணமி திதி உள்ளது. இந்த நேரத்தில், பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். ஆனால், இத்தடையை மீறி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாச்சலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பத்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். கிரிவலத்தின்போது, பெரும்பாலான பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar