Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமேடு பத்திரகாளியம்மன் கோயில் ... சயன கோலத்தில் பரமக்குடி முத்தாலம்மன் வீதி வலம் சயன கோலத்தில் பரமக்குடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுக்கால் அடித்துக் கொண்டு மாரியம்மனுக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:
சவுக்கால் அடித்துக் கொண்டு மாரியம்மனுக்கு வழிபாடு

பதிவு செய்த நாள்

31 மார்
2021
05:03

அன்னூர்: சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், பக்தர்கள் தங்களை சவுக்கால் அடித்து கொண்டு அம்மனை வழிபட்டனர். குன்னத்தூராம்பாளையத்தில், பழமையான சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பூச்சாட்டு திருவிழா, கடந்த 16ம் தேதி, பிள்ளையார் வழிபாடுடன் துவங்கியது. 29ம் தேதி வரை, தினமும் மாலையில், கம்பம் சுற்றி ஆடுதலும், சிறப்பு வழிபாடும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தீர்த்தக்குடம் எடுத்து வருதல், கரகம் எடுத்தல், அம்மன் அழைத்தல் நடந்தது. நேற்று காலையில், திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் வழங்குதல், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பொங்கல் வைத்தல் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதில், பக்தர்கள் சிலர் தங்களை தாங்களே சவுக்கால் அடித்துக் கொண்டு, பக்திப் பரவசத்தோடு அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar