Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி இருக்க மனக்குறை எதற்கு? வளர்ச்சிக்கான கதவு திறக்க...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நெற்றிக்கு அழகு திருநீறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2021
12:04

* நெற்றிக்கு அழகு சேர்க்கும் திருநீற்றைப் பூசுவதால் அழகும், அறிவும் உண்டாகும்.      
* முடிந்தால் பிறருக்கு கொடுங்கள். முடியாவிட்டால் பிறர் கொடுப்பதை தடுக்காதீர்கள்.      
* மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்க கூடாது. விளையாட்டாகக் கூட பொய் பேசக் கூடாது.      
* கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இல்லாமல் இருப்பதே பக்தி.      
* அதர்மம் அதிகரிக்கும் போது கடவுளின் அவதாரம் மண்ணில் நிச்சயம் நிகழும்.      
* தைரியத்தை இழக்கக் கூடாது. உலகில் எதையும் சாதிக்கும் வலிமை இதற்கு மட்டுமே உண்டு.       
* உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை மனிதனுக்கு பிறவிச்சங்கிலி தொடர்ந்திடும்.       
* நல்லவர்களுக்கு உதவுங்கள். ஒருபோதும் அவர்களின் மனம் நோகச் செய்யாதீர்கள்.      
* கோபத்தை அறவே கைவிட்டவர் வாழ்வில் துன்பத்திற்கு இடமிருக்காது.      
* தர்மத்தைக் காப்பதற்காக பொய் சொல்லலாம். சுயநலத்தால் பொய் பேசுவது பாவம்.       
* ஆபத்து நேரத்தில் கைகொடுத்தும், தக்க சமயத்தில் இடித்துரைப்பதும் நண்பனின் கடமை.       
* உண்மையும், பொறுமையும் உயர்வுக்கு வழிவகுக்கும். தீய நடத்தை தாழ்நிலைக்கு ஆளாக்கும்
* நேர்மை தவறாதவர்கள் சொல்லும் வார்த்தைகள் அப்படியே பலிக்கும்.      
* திருப்தியைக் காட்டிலும் சிறந்த செல்வம் இல்லை. மனைவியைக் காட்டிலும் உற்ற நண்பன் இல்லை.  
* காலையில்  கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியும் நீராடுவது நன்மை தரும்.       
* மவுன விரதத்திற்கு நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டாம். எந்த நாளிலும் மேற்கொள்ளலாம்.      
* மந்திரங்களைச் சரியாக தெரிந்து கொண்டு பிழையில்லாமல் உச்சரிப்பது அவசியம்.         

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar