Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெற்றிக்கு அழகு திருநீறு முருகனா...ஜாக்கிரதை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வளர்ச்சிக்கான கதவு திறக்க...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2021
12:04

* வாழ்க வளமுடன் என ஒருவரை ஒருவர் வாழ்த்தினால் பலவீனம் நீங்கி வளர்ச்சிக்கான கதவு திறக்கும்.
* பேச்சிலும் நடத்தையிலும் பண்பற்ற வார்த்தைகளையோ, தேவையற்ற மிடுக்கையோ காட்ட வேண்டாம்.
* பிரச்னை வரும் போது பிறர் முதலில் இறங்கி வரட்டும் என எண்ணாமல் நீங்களே பேச்சை துவக்குங்கள்.  
* பிறருக்கு தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களிடம் எல்லா விஷயங்களையும் சொல்லாதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும் அன்பாக பேசவும் கூட நேரம் இல்லாதது போல் நடக்காதீர்கள்.
* நீங்கள் கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் ஏற்காதீர்கள். ஆலோசித்த பிறகு முடிவு செய்யுங்கள்.   
* அடிக்கடி நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* வாழக்கையில் உங்களுக்கு ஏற்படும் அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள்.
* மற்றவர் எண்ணம், பேச்சு, செயல்களை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
* உண்மை எது, பொய் எது என விசாரிக்காமல் வதந்திகளை பரப்பாதீர்கள்.
* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று பிறரிடம் வாதம் செய்யாதீர்கள்.
* நீங்கள் முடியவே முடியாது என நினைத்ததை ஒருவன் செய்வான் அல்லது செய்து கொண்டிருப்பான்.
* உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
* அளவுக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள். திருப்தி என்பது எல்லாவற்றிலும் மிக முக்கியம்.
* அர்த்தம் இல்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
* சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* ‘நானே பெரியவன் நானே சிறந்தவன்’ என்ற அகந்தையை விடுங்கள். வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar