Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் பராசக்தி மாரியம்மன் ... விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்டீபன் சர்ச்சில் 190 வது ஆண்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2021
11:04

ஊட்டி: நுாற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்டீபன் சர்ச்சில், 190 வது ஆண்டு விழா நடந்தது.

ஊட்டியில் ஆங்கிலேயர் ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்ட, 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த ,பிரசித்தி பெற்ற ஸ்டீபன் சர்ச் உள்ளது. 1831 ம் ஆண்டு கட்டப்பட்டு, ஈஸ்டர் ஞாயிறு  சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த ஆலயத்தில், கலைநயத்துடன் கூடிய கட்டடக்கலை, கதவுகள், ஜன்னல்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. ஐம்பொன்களால் ஆன சிலுவை, பெல் மற்றும் பிரமாண்ட தூண்களும், பழமை வாய்ந்த கடிகாரமும், தேக்கினால் உருவாக்கப்பட்ட இருக்கைகள் என, மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டும் உள்ளது. 190வது ஆண்டை முன்னிட்டு, ஏப்., 4 ம் தேதி  ஈஸ்டர் ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை, கலைநிகழ்ச்சிகள், பாட்டு போட்டி போன்றவை நடந்தது. சிறப்பு பிரார்த்தனையை கோவை பேராயர் ரெவரண்ட் தீமோத்தி ரவீந்திரன் நடத்தி வைத்தார். கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar