Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹிந்து கோயில்களைப் பாதுகாப்போம் உயிர்த்தெழும் நாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புதியதோர் உலகம் செய்வோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2021
11:04

இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அவர் இறந்த நாளுக்கு முன்புள்ள 40 நாட்கள் ‘தவக்காலம்’ எனப்படும். இந்த நாளில் கிறிஸ்தவர்கள் உபவாசம் மேற்கொண்டு. ஆடம்பரம், அலங்காரத்தை தவிர்ப்பர். மங்கல நிகழ்ச்சிகளையும் நடத்த மாட்டார்கள். ஏழைகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்வர்.
இயேசு பிறப்பதற்கு முன்பிருந்த காலம் பழைய ஏற்பாட்டு காலம் என்றும், பின்புள்ள காலம் புதிய ஏற்பாட்டு காலம் எனப்படும். பழைய ஏற்பாட்டு காலத்தில் யூதர்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. பாவம் செய்த மனிதன் பரிகாரம் தேடி ஒரு ஆட்டுக்குட்டியை தேர்ந்தெடுப்பான். அந்த ஆட்டை பலிபீடத்திற்கு எடுத்து வந்து, அதன் மீது கைகளை வைத்து தனது பாவங்களை அறிக்கையிடுவான். மதகுரு அந்த ஆட்டை பலிபீடத்தின் மீது கிடத்தி பலி கொடுப்பார். அதன் ரத்தத்தை பாவம் அறிக்கையிட்ட மனிதன் மீது தெளித்து ‘ இந்த ஆடு மரித்ததன் மூலம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ எனக் கூறுவார்.
அந்த வகையில் இயேசு பாவங்களைச் சுமந்து தீர்க்கிற ‘தேவ ஆட்டுக்குட்டி’ என பைபிளில் கூறப்பட்டுள்ளது.
இயேசுவின் வழிகாட்டுதலை மக்கள் பின்பற்றினால், தங்களின் பிழைப்பிற்கு கேடு வரும் என சமயத்தலைவர்கள் அஞ்சினர். எனவே மதவிரோதமாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தினர். மக்களை தங்களின் வழிக்கு கொண்டுவர அவரைக் கொல்லும் முடிவுக்கு வந்தனர். பலி ஆடாக இயேசு பாவங்களை ஏற்று தனது ஜீவநாடகத்தை முடித்தார்.
...............

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar