Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ... கம்போடியாவில் அங்கோர்வாட் கோவில் மூடல் கம்போடியாவில் அங்கோர்வாட் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள ஈஸ்வரி கோயிலில் அக்னிசட்டி எடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
அங்காள ஈஸ்வரி கோயிலில் அக்னிசட்டி எடுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

09 ஏப்
2021
11:04

திருச்சி: அங்காள ஈஸ்வரி, பீளிக்கான் முனீஸ்வரர் கோயிலில் திருவிழாவையொட்டி 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

திருச்சி மாநகர், விமானநிலையத்தில் எழுந்தருளியுள்ள அங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் கோயிலில் 38ம் ஆண்டு திருவிழாவானது கடந்த 2ம்தேதியன்று காப்புகட்டுதல் மற்றும் கொடியேற்றுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்பாள் அக்னிகரகத்துடன் கிராமங்கள்தோறும் வலம்வருதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இன்றையதினம் அம்பாள் சக்தி கரகத்துடன் பால்குடம் எடுத்துவரும் வைபவம் நடைபெற்றது. கொட்டப்பட்டு கருப்பண்ணசுவாமி கோயிலிலிருந்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகுகுத்தியும், தீச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்து கிராமபுறப்பகுதிகளில் ஊர்வலமாக வலம்வந்து, அங்காள ஈஸ்வரிக்கு பால்அபிஷேகம் செய்து பக்திபரவசத்துடன் வழிபட்டனர். 10ம்தேதி முதல் கட்டுப்பாடுகளுடன்கூடிய கொரோனா தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் இன்றையதினமே பால்குடம், அக்னிசட்டி ஏந்திவந்து வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar