Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி ... கொரோனா தொற்று குன்றத்தில் ஏப்.14ல் சுவாமி புறப்பாடு ரத்து கொரோனா தொற்று குன்றத்தில் ஏப்.14ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பிரத்தியங்கரா கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பாதூர் பிரத்தியங்கரா கோவிலில் நிகும்பலா யாகம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
09:04

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீபிரத்தியங்கராதேவி கோவிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீபிரத்தியங்கராதேவி கோவிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 11 மணியளவில் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் பல்வேறு பழங்கள் யாககுண்டத்தில் கொட்டப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலையையும், புடவைகளையும் யாக குண்டத்தில் கொட்டினர். பின்னர் தீபாராதனை வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பிரத்தியங்கரா தேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar