கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பஞ்சாப் : பாட்டியாலா, காளி கோவிலில் நேற்று, வசந்த நவராத்திரியில் வரும் துர்காஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் பக்தர்கள் விளக்கேற்றி, சிறப்பு வழிபாடு செய்தனர். சமூக இடைவெளிவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.