Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ராமநவமி ... பஞ்ஜவடீ கோவிலில் ராம நவமி உற்சவம் பஞ்ஜவடீ கோவிலில் ராம நவமி உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

பதிவு செய்த நாள்

22 ஏப்
2021
02:04

திருவண்ணாமலை: பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், திருவண்ணாமலையில், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்வர்.  கொரோனாவால்,  கடந்த, 2020 மார்ச், 24 முதல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த, 13 மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், 14வது மாதமாக, வரும், 26 மற்றும், 27ல்,  சித்ரா பவுர்ணமி, கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துாரி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு, 10:00 மணி முதல், காலை, 4:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சித்ரா பவுர்ணமி வரும், 26 மதியம், 12:18 முதல், 27 காலை, 9:59 மணி வரை,  பவுர்ணமி திதி உள்ளது. கொரோனா ஊரடங்கால், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது.  தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்களை பாதுகாக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar