கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தேவிபட்டினம் : தேவிபட்டினம் கடல் அடைத்த பெருமாள் கோயிலில், ராம நவமியை முன்னிட்டு மூலவருக்கு பால், சந்தனம், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அபிஷேகத்தில் பக்தர்கள் சுவாமி துதிப்பாடல்கள் பாடி தரிசனம் செய்தனர்.