Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவபாஷாணத்தில் பக்தர்களுக்கு ... திருச்சூரில் இன்று பிரசித்தி பெற்ற பூரம் திருவிழா திருச்சூரில் இன்று பிரசித்தி பெற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை தேரோட்டம்: எளிமையாக நடந்தது
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை தேரோட்டம்: எளிமையாக நடந்தது

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
09:04

தஞ்சாவூர்: கொரோனா பரவலால் தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம், கோவில் உள் பிராகரத்தில் எளிமையாக இன்று (23ம் தேதி ) நடந்தது.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பொது முடக்கம் காரணமாக இக்கோவிலில் சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறவில்லை. இதனால், தேரோட்டமும் நடத்தப்படவில்லை. இந்தாண்டு இக்கோவிலில் சித்திரைப் பெருந் திருவிழா கடந்த 8ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது.கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை நிலவுவதால், கோவில் விழாக்களுக்கு அரசுத் தடை விதித்துள்ளது. இருப்பினும்,நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோவிலுக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, கோவில் வளாகத்துக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பெரும் திருவிழாவாக இருந்து வந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, இன்று (23ம் தேதி) கோவிலுக்குள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், தியாகராஜர், கமலாம்மாள் சிறப்பு அலங்காரத்தில், சிறிய தேரில் எழுந்தருளி கோயில் குருக்கள், பணியாளர்களுடன், மிக எளிமையாக தேரோட்டம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar