Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சித்திரைத் திருவிழா: ... ஓடு கொரோனா ஓடு! கொரோனாவை விரட்ட தீப்பந்தத்துடன் ஓடிய கிராம மக்கள் ஓடு கொரோனா ஓடு! கொரோனாவை விரட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் 10: அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள் 10:  அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
05:04

ஒருசமயம் நாயகத்தைக் காண ஒருவர் காத்து நின்றார். இது பற்றி, அவரிடம் சொன்ன போது, “அவன் நல்லவனில்லை, இருந்தாலும் உள்ளே வரச் சொல்லுங்கள் என்றார். வந்தவரிடம் பரிவுடன் பேசினார். அவர் சென்ற பிறகு, நாயகத்தின் மனைவி ஆயிஷா, “அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?” என்று ஆச்சர்யமுடன் கேட்டார்.

அதற்கு,“இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான்” என்றார் நாயகம். இதை போலவே இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. நாயகம் தோழர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது, அவரது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் வந்தார். உடனே நாயகம் தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து, அவரை அமரச் செய்தார். பின் ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்தார். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, எழுந்து நின்று, தன் இடத்தைக் கொடுத்தார். இதில் இருந்து அவரது கனிவான உபசரிப்பை நாம் உணர முடியும். நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் அனைவரிடமும் அன்பு காட்டி மகிழ்வோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:28 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:11 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 
temple news
சிந்துவெளி மக்கள் குதிரையை அறியாதவர்கள், சிந்துவெளியில் மகாபாரதத்துக்கான சான்றுகள் இல்லை என ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கோரிமேடு அடுத்த இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் உள்ள ேஷத்திரபால பைரவர் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ விஜய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar